MARC காட்சி

Back
அழகர் கோயில்
000 : nam a22 7a 4500
008 : 220825b ii d00 0 tam d
040 : _ _ |a IN-ChTVA |d IN-ChTVA
245 : _ _ |a அழகர் கோயில் |b1 : |b2 =
300 : _ _ |a சுவரோவியங்கள்
500 : _ _ |a

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்கள் தங்கள் ஆளூகைக்கு உட்பட்டப் பகுதிகளில் எண்ணற்ற கோயில்களைக் கட்டினர். அவற்றுள் சிறந்த கோயில் வரிசையில் அழகர்கோயிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இங்கு கட்டிடக்கலை, சிற்பக்கலையைத் தொடர்ந்து ஓவியக்கலைக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இங்குள்ள வசந்த மண்டபத்தின் கூரை மற்றும் சுவர்ப்பகுதியில் இராமாயணத் தொடர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. முதல் காட்சியாக, இக் கோயிலின் உற்சவர் ஆன திருமால் தம் இரு தேவியருடன் சேர்ந்து காணப்படும் காட்சி மிக நுண்னிய வேளைப்பாட்டுடன் காட்சியளிக்கிறது. இதைத் தொடர்ந்து இராமன் பிறப்பு முதல் ஒவியம் தொடங்குகிறது. தசரதனின் மனைவியர் மூவரும் பத்திரகாமேஷ்டி யாகத்தில் கலந்து கொள்ளல். அமிர்தம் பெறுதல், மக்கட் பேறு அடைதல் , தம் மக்களைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுதல், இராமன் முதலானோர் விசுவாமித்திரருடன் - சென்று கல்விப் பயிற்சி, போர்ப் பயிற்சி பெறுதல் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தாடகைவதம், அகலிகை சாபவிமோசனம், சீதா கல்யாணம், இராமன் காட்டிற்குச் செல்லுதல், குகனுடன் படகில் இராம, லட்சுமணர், சீதை ஆகியோர் சரயு நதியைக் கடத்தல், தசரதன் மரணம் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓவியக் காட்சிகளுக்கும் விளக்கம், அன்றைய வட்டார பேச்சுத்தமிழில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்த ஓவியங்கள் மூலம் அக்கால பேச்சு வழக்கு, ஆடை ஆபரணங்கள், சடங்கு, பண்பாடு முதலியவற்றை அறியலாம்.

510 : _ _ |a
  1. ஐ. ஜோப் தாமஸ், ‘தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு’,(காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி) லிட்.,2014, 2015. 
  2. முனைவர் இரா. நாகசாமி, ஓவியப் பாவை, (முதல் பதிப்பு 1979, இரண்டாம் பதிப்பு 2010 சென்னை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 
  3. Sathianatha Aiyar, History of the Nayaks of Madura , Madras, Oxford University Press, 1943. 
  4. Sewell, R.J.  A Forgotten empire, New Delhi, National Book Trust, 1961, 
  5. Sivaramamurti, C. South Indian Paintings  (New Delhi, National Museum, 1968),
  6. Srinivasachari, C.S. A History of Gingee and its Rulers, Annamalainagar, Annamalai University, 1943. 
  7. Krishnaswami, A.  The Tamil country under Vijayanagar ( Annamalainagar, Annamalai University, 1964).
  8. Natarajan B.   The City of Cosmic Dance (New Delhi, Orient Longman. 1974).
  9. Ramachandran. T.M.  Tiruparutikunram and its temples with appendices on Jaina units of measurement and time, cosmology and classification of souls, Bulletin of the Madras Government Museum, New Series-General section Vol 1, Pt. 3 (Madras, Government Press,1934).
  10. Sastri, K.A. Nilakanta,  A History of South India  (Madras, Oxford University Press, 1971).
  11. Vriddagrisan, V. The Nayaks of Tanjore (Annamalainagar, Annamalai University,1942).
520 : _ _ |a

அழகர்கோயிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அதன் கட்டுமானத்திற்கு ஏற்றவாறு ஓவியங்களை வரையத் தீர்மானித்துள்ளனர். மைய மண்டப கூரையில் துவங்கி, பின்னர் வெளிப்புற மண்டபத்தின் சுவர்களில் தொடர் காட்சியாக வரைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத் தொடரோவோவிய மரபு, செங்கம், ஶ்ரீவில்லிபுத்தூர், இராமநாதபுரம், அதியமான்கோட்டை, திருக்கோகர்ணம் போன்ற இடங்களிலும் காணக்கிடைகின்றது. இவை ஓவிய வரைவு முறைகளில் ஓவியர்களுக்கிடையேயுள்ள தொடர்பினைக் கூறுவதாக அமைந்துள்ளது.

653 : _ _ |a இராமாயணம், அழகர்கோயில், மதுரை, நாயக்கர் காலம், ஓவியம், அகலிகை, தாடகைவதம், சீதை, இராமன், தமிழ்நாடு
700 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
710 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
752 : _ _ |a அழகர் கோயில், வசந்த மண்டபம் |b # |c அழகர் கோயில் |d மதுரை |f மேலூர்
850 : _ _ |a இந்து சமய அறநிலையத்துறை
914 : _ _ |a 10.10306414
915 : _ _ |a 78.21939468
995 : _ _ |a TVA_PNT_00007
barcode : TVA_PNT_00007
book category : சுவரோவியங்கள்
cover :
Primary File :

TVA_PNT_00007_அழகர்-கோயில்_திருப்பாற்கடல்-பெருமாள்-0001.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_உலாப்-படிமம்-0002.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_மகாவிஷ்ணு-வால்மீகி-0003.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_கலைக்கோட்டு-முனிவரை-அழைத்து-செல்லுதல்-0004.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_புத்திரகாமேஷ்ட்டி-யாகம்-செய்ய-ஆயத்தம்-0005.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_புத்திரகாமேஷ்ட்டி-யாகம்-செய்தல்-0006.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_அக்னி-தேவர்-அமிர்தம்-0007.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-அமிர்தம்-அளித்தல்-0008.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_அரண்மனை-திரும்புதல்-0009.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_அரண்மனையில்-தசரதர்-0010.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-மனைவியர்-கருத்தரித்தல்-0011.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_பிரசவ-வலி-எடுத்தல்-0012.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-மனைவியர்-மகப்பேறு-0013.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_குளியல்-0014.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-வாயிற்காவலன்-பரிசளிப்பு-0015.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_பெயர்-சூட்டுதல்-தானதர்மம்-0016.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_ஊஞ்சல்-தாலாட்டு-0017.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_விளையாடுதல்-0018.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_குருகுல-வாசம்-0019.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_குதிரையேற்றம்-யானையேற்றம்-0020.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_உபநயணம்-0021.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_சுண்டு-வில்-வித்தை-0022.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_விசுவாமித்திரர்-வருகை-0023.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_விசுவாமித்திரருடன்-இராம-இலக்குமணர்-0024.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_வனமார்க்கக்-காட்சி-0025.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_யாகக்-காட்சி-0026.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தாடகை-வனம்-0027.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தாடகை-வதம்-0028.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_மன்மத-பாணம்-0029.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_மிதிலை-செல்லுதல்-0030.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_விசாலபுரி-செல்லுதல்-0031.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_அகலிகை-சாபம்-விமோசனம்-0032.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_மிதிலை-வருகை-0033.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_வில்லினைக்-கொண்டு-வருதல்-0034.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_இராமன்-வில்லை-உடைத்தல்-0035.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_கல்யாண-ஓலை-0036.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_அஞ்சல்காரன்-0037.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_பரிசளிப்பு-0038.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-மிதிலை-பயணம்-0039.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_தசரதர்-ரதத்தில்-பயணம்-0040.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_சரயு-நதி-கூடாரம்-0041.jpg

TVA_PNT_00007_அழகர்-கோயில்_மிதிலை-பயணம்-0042.jpg